பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இலக்கு குழு
உளநலம் மீதான திசைமுகப்படுத்தல்
  • உளநல மருத்துவ உத்தியோகத்தர்கள் - சேவைக்குப் பிற்பட்ட
விழிப்படைதல் பற்றி பயிற்றுனர்களுக்குப் பயிற்சியளிக்கும் (TOT) பாடநெறி
  • உளநல தொழில்சார் நிபுணர்கள்
  • ஏனைய பொருத்தமான அமைச்சுகளிலிருந்து வரும் உத்தியோகத்தர்கள்
மதுபான துஷ்பிரயோகத்தின் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு மீதான திறன்விருத்தி
  • மருத்துவ உத்தியோகத்தர்கள்s
  • ஏனைய சுகாதார பராமரிப்பை வழங்குகின்றவர்கள்
  • தொண்டர்கள்
சமூக உள முதலுதவி பற்றி பயிற்றுனர்களுக்குப் பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
  • மருத்துவ உத்தியோகத்தர்கள்
  • உளசமூக பணியாளர்கள்
  • தொண்டர்கள்
சிறுவர் உளநலம் தொடர்பாக பயிற்றுனர்களுக்குப் பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
  • பலதரப்பட்ட மருத்துவ உத்தியோகத்தர் உளநல குழு
  • ஆரம்ப சுகாதார குழு
உளநலம் தொடர்பான உளநலம் தொடர்பான ஆரம்ப சுகாதார கவனிப்பு பணியாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
  • சுகாதார மருத்துவ உத்தியோகத்தர்கள்
  • பொது சுகாதார மருத்துவ தாதிகள்
  • மேற்பார்வை செய்யும் பொது சுகாதார பரிசோதகர்கள்
  • பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள்
  • பொது சுகாதார பரிசோதாகர்
சுற்றயல் நிறுவகங்களின் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி
  • மருத்துவ உத்தியோகத்தர்கள்
464, 08வது மாடி, டி.பி ஜாயா மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.
(+94) 112 694 033
postmaster@health.gov.lk