பெயர் பதவி அமைவிடம்
டாக்டர். அஜித் ஜெயசேகர உளவியல் ஆலோசகர் போதனா வைத்தியசாலை - கராபிட்டிய
டாக்டர். ஹர்ஷனி ராஜபக்சே உளவியல் ஆலோசகர் போதனா வைத்தியசாலை - கராபிட்டிய
டாக்டர். ருமி ரூபன் உளவியல் ஆலோசகர் போதனா வைத்தியசாலை - கராபிட்டிய
டாக்டர். கயானி புஞ்சிஹெவா உளவியல் ஆலோசகர் போதனா வைத்தியசாலை - கராபிட்டிய
டாக்டர். ரமணி ரத்னவீர உளவியல் ஆலோசகர் போதனா வைத்தியசாலை - கராபிட்டிய
டாக்டர். லுஷான் ஹெட்டியாராச்சி உளவியல் ஆலோசகர் போதனா வைத்தியசாலை - கராபிட்டிய
டாக்டர். உதேன அட்டிகல்ல உளவியல் ஆலோசகர் போதனா வைத்தியசாலை - கராபிட்டிய
டாக்டர். இந்திக முதலிகே உளவியல் ஆலோசகர் ஆதார வைத்தியசாலை - பலப்பிட்டிய
டாக்டர். ஹேஷன் குணவர்தன உளவியல் ஆலோசகர் ஆதார வைத்தியசாலை - எல்பிட்டிய

டாக்டர். புபுது கவ்மினி ஜெயவீர
மருத்துவ அதிகாரி / உளநலம்
(Focal Point)

சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளரின் அலுவலக தொடர்பு விவரங்கள்

: +94 912 234 078, +94 912 250 680

: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பொதுவான தகவல்

மாவட்டத் தகவல் காலி
PDHS பகுதி காலி
DPDHS பகுதி காலி
நிலப்பரப்பு 1,617 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 1,058,771 (வருடம் 2012)

உளநல சேவை வழங்குனர்கள்

தீவிர உளநோய் பிரிவு போதனா வைத்தியசாலை - கராபிட்டிய
நடுத்தரப் பிரிவு பிரதேச வைத்தியசாலை - உனவட்டுன
உளநல மருத்துவமனைகள்

போதனா வைத்தியசாலை - கராபிட்டிய(H)
போதனா வைத்தியசாலை - கராபிட்டிய (S)
போதனா வைத்தியசாலை - கராபிட்டிய - குழந்தைகள் கிளினிக்
போதனா வைத்தியசாலை - உடுகம
போதனா வைத்தியசாலை - எல்பிட்டிய
போதனா வைத்தியசாலை - பலப்பிட்டிய
பிரதேச வைத்தியசாலை - உனவட்டுன
பிரதேச வைத்தியசாலை - யக்கலமுல்ல
பிரதேச வைத்தியசாலை - பெந்தோட்டை
பிரதேச வைத்தியசாலை - நெலுவ
பிரதேச வைத்தியசாலை - அஹங்கம
பிரதேச வைத்தியசாலை - அம்பலங்கொடை
பிரதேச வைத்தியசாலை - ஆரச்சிகந்த
பிரதேச வைத்தியசாலை - பத்தேகம
பிரதேச வைத்தியசாலை - ஹினிதும
பிரதேச வைத்தியசாலை - இமதுவ
Youth Friendly
ஆரம்ப பராமரிப்பு அலகுகள் - ஜின்தொட்ட
Prison Courts
Prison OPD
Prison Galle 

Reported Total MH Disorders Data From the District During 2017 1st Quarter

Newly diagnoses from all MH clinics in the district - 2017 1st quarter ஆண் பெண் மாவட்ட மொத்தம் சதவீதம்
Dementia 10 15 25  
Mental and behavioral disorders due to psychoactive substances 52 3 55  
Schizophrenia 63 34 97  
Manic Episode/Bipolar affective disorder 11 16 27  
Depressive Episode/Recurrent Depressive Disorder 82 127 209  
Anxiety Disorders 16 27 43  
Obsessive Compulsive Disorder 9 11 20  
Autism 27 4 31  
ADHD 61 11 72  
Others 125 100 225  
TOTAL 456 348 804  
Other Conditions        
Deliberate Self Harm     52  
Victims of Domestic Violence     11  
Victims of sexual abuse     5  
Pregnancy related Mental Health Disorders - 16 16  

464, 08வது மாடி, டி.பி ஜாயா மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.
(+94) 112 694 033
postmaster@health.gov.lk